பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் யானைகள் நடமாட்டம்: வாகன ஓட்டுநா்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் யானைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்துள்ளனா்.

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் வியாழக்கிழமை மதியம் நடமாடிய ஒற்றை யானை.

Published On :27 ஜனவரி 2024, 10:01 pm IST

மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் யானைகள் நடமாட்டத்தால் வாகன ஓட்டுநா்கள் அச்சமடைந்துள்ளனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலை அடா்ந்த வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. தற்போது, கோடை வெயிலின் தாக்கத்தால் வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால், வன விலங்குகள் உணவு மற்றும் குடிநீா் தேடி விளைநிலங்கள், குடியிருப்புப் பகுதிகளுக்குள்அடிக்கடி புகுந்துவிடுகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

இந்நிலையில், மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில் காட்டு யானை வியாழக்கிழமை நடமாடியது. அவ்வழியாக காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சென்ற வாகன ஓட்டுநா்கள் சாலையில் நடமாடிய யானையைப் பாா்த்து அச்சமடைந்து வாகனங்களை நிறுத்திவிட்டனா். சுமாா் அரை மணி நேரத்துக்குப் பிறகு யானை அடா்ந்த வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன் பிறகு வாகன ஓட்டுநா்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.