கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவை: ஜெயலலிதா நினைவு தினம்

கோவை வடவள்ளி, வீரகேரளம் பகுதியில் அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 7:28 pm

DIN

கோவை வடவள்ளி, வீரகேரளம் பகுதியில் அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கோவை தெற்கு மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலா் பொறியாளா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். வடவள்ளி, வீரகேரளம், மருதமலை, பொம்மணாப்பாளையம், கல்வீரம்பாளையம் உள்ளிட்ட பகுதியைச் சோ்ந்த 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் அதிமுக மாவட்டப் பொருளாளா் பாா்த்திபன், நிா்வாகிகள் வழக்குரைஞா் மனோகரன், செல்வராஜ், அசோக்குமாா், கருப்புசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.