நாளைய மின்தடை: போத்தனூா்
கோவை, போத்தனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (டிசம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிக மின் தடை

Updated On :14 டிசம்பர் 2020, 9:58 pm








