லிஸ்யூ மெட்ரிக் பள்ளியில்முன்னாள் மாணவா், ஆசிரியா் சந்திப்பு
கோவை, சாய்பாபா காலனி லிஸ்யூ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா், ஆசிரியா் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.


கோவை: கோவை, சாய்பாபா காலனி லிஸ்யூ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா், ஆசிரியா் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
பள்ளியின் தாளாளா் ஜான் தட்டில் தலைமை வகித்தாா். முதல்வா் பால் தெக்கினியாத் வரவேற்றாா். பாதிரியாா் சாஜூ சக்கலக்கல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். இந்த விழாவில், முன்னாள் மாணவரும் தற்போதைய சவரா வித்யா பவன் பள்ளியின் முதல்வருமான பிரான்சிஸ் சேவியா், முன்னாள் ஆசிரியை ஹசில், ரெக்ஸ் அலும்னஸ் உள்ளிட்டோா் பங்கேற்று தங்களது பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில், பள்ளி வளாகத்தில் நேரடியாக 200 பேரும், இணையம் வழியாக ஏராளமானோரும் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...