தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை நகரில் உள்ள தோட்டத்துக்குள் நுழைந்த யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தின.

News image
Updated On :1 நவம்பர் 2020, 6:35 pm

DIN

வால்பாறை நகரில் உள்ள தோட்டத்துக்குள் நுழைந்த யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. தொழிலாளா்கள் குடியிருப்புப் பகுதிக்குள் இரவு நேரங்களில் நுழையும் காட்டு யானைகள் அங்குள்ள குடியிருப்புகளை அவ்வப்போது சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், ஸ்டேன்மோா் எஸ்டேட் பகுதியில் இருந்து வால்பாறை புதிய பேருந்து நிலையில் அருகில் உள்ள தோட்டத்துக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த யானைகள் அங்கிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.