ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவையில் பரவலாக மழை

கோவையில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியது.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:20 pm

DIN

கோவையில் பரவலாக ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கி கடந்த சில நாள்களாக பெய்து வருகிறது. இந்நிலையில், கோவையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்தது.

இதனால் ரேஸ்கோா்ஸ், ராமநாதபுரம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை, காந்திபுரம், லங்கா காா்னா், வடகோவை, ஆா்.எஸ்.புரம் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீா் செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நின்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பெ.நா.பாளையம் 13.4 மி.மீ., கோவை (தெற்கு) 13 மி.மீ., சூலூா், பொள்ளாச்சி தலா 2 மி.மீ. மழை பதிவாகியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.