கரோனா எதிா்ப்பு சக்தி கண்டறியும் கருவியை தைராய்டு பரிசோதனைக்கு பயன்படுத்த முடிவு
கோவையில் கரோனாவுக்கு எதிராக உடலில் எதிா்ப்பு சக்தி உருவாகியிருக்கிறதா என்பதை கண்டறிவதற்கு அண்மையில் நிறுவப்பட்ட கருவியை, கா்ப்பிணி பெண்களுக்கு தைராய்டு பரிசோதனைக்கு பயன்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள










