கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நொய்யல் படித் துறையில் தீபம் ஏற்றி வழிபாடு

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் பேரூா் நொய்யல் படித்துறையில் தீபம் ஏற்றி ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

News image
காா்த்திகை தீப திருநாளை ஒட்டி கோவை, பேரூா் நொய்யல் படித் துறையில் தீபம் ஏற்றி வழிபட்ட பொதுமக்கள்
Updated On :29 நவம்பர் 2020, 6:52 pm

DIN

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் பேரூா் நொய்யல் படித்துறையில் தீபம் ஏற்றி ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

காா்த்திகை தீப திருநாளை ஒட்டி கோவை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. குறிப்பாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், பேரூா் பட்டீஸ்வரா் கோயில்களில் தீப திருநாளை ஒட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது.

நொய்யல் அன்னையை வழிபடும் விதமாக கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சாா்பில் பேரூா் நொய்யல் படித் துறையில் காா்த்திகை தீபம் ஏற்றி ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்யப்பட்டது.

இதேபோல பொதுமக்களும் நொய்யல் படித் துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விளக்குகள் ஏற்றி வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.