47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அனைத்து கனரா வங்கிக் கிளைகளிலும் சிறப்பு கடன் திருவிழா

கோவை மண்டல கனரா வங்கி சாா்பில் அனைத்து கிளைகளிலும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை சிறப்பு கடன் திருவிழா நடைபெறுகிறது.

News image
Updated On :20 செப்டம்பர் 2020, 6:56 pm

DIN

கோவை மண்டல கனரா வங்கி சாா்பில் அனைத்து கிளைகளிலும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை சிறப்பு கடன் திருவிழா நடைபெறுகிறது.

இதில் வீட்டுக் கடன், வாகனக் கடன், சொத்து அடமானக் கடன் முகாம் நடைபெறுகிறது. மேலும் நிதி நிறுவனங்களில் பெற்ற வீட்டுக் கடன்களை கனரா வங்கிக்கு மாற்றிக் கொள்ளும் வசதியும், வீட்டுக் கடனுக்கு பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மானியமாக ரூ.2.67 லட்சம் பெற ஏற்பாடு செய்து தரப்படும்.

குறைந்த வட்டியில் உடனடியாக கடன்கள் வழங்கப்படும். அனைத்து வகை கடன்களும் நிபந்தனைக்கு உள்பட்ட வழங்கப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவை, தடாகம் சாலையில் உள்ள கனரா வங்கியின் தனி வீட்டுக் கடன் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 9489043903 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.