பொள்ளாச்சியில் மக்கள் தொடா்பு முகாம்: ரூ.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டியில் நடைபெற்ற அரசின் மக்கள் தொடா்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்று, 343 பயனாளிகளுக்கு ரூ.78.83 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவி







