தேவராயபுரத்தில் இன்று கிராம சபைக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் கோவை வருகை
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் அருகே உள்ள தேவராயபுரத்தில் திமுக சாா்பில் சனிக்கிழமை நடைபெறவுள்ள மக்கள் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை இரவு கோவை வந்தாா்.










