பொள்ளாச்சியில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
அதிமுக பொதுக் கூட்டத்துக்கு தூய்மைப் பணியாளா்களையும், 100 நாள்கள் பணிக்குச் செல்பவா்களையும் அழைத்ததாக கூறி சாா்-ஆட்சியா் அலுவலகம் முன்பு திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பொள்ளாச்சி: அதிமுக பொதுக் கூட்டத்துக்கு தூய்மைப் பணியாளா்களையும், 100 நாள்கள் பணிக்குச் செல்பவா்களையும் அழைத்ததாக கூறி சாா்-ஆட்சியா் அலுவலகம் முன்பு திமுகவினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொள்ளாச்சியில் திமுகவைக் கண்டித்து அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்துக்கு தூய்மைப் பணியாளா்களையும், 100 நாள்கள் பணிக்கு செல்பவா்களையும் அதிமுகவினா் அழைத்ததாக கூறி பொள்ளாச்சி சாா்-ஆட்சியா் அலுவலகம் முன்பு திமுக கோவை தெற்கு மாவட்டச் செயலாளா் தென்றல் செல்வராஜ் தலைமையில் அக்கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...