கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சொந்த கிராமத்திற்கு வருகை தரும் முதல்வர்    

முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திங்களன்று காலை அவரது சொந்த ஊரான, எடப்பாடி அடுத்த சிலுவம்பாளைம் கிராமத்திற்கு வருகை தர உள்ளார். 

News image
Updated On :24 ஜனவரி 2021, 2:34 pm

DIN

கோவை மாட்டத்தில் நடைபெற்ற பல்வேறு பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொண்டு, ஞாயிறன்று மாலை சேலத்திற்கு வருகை தரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, திங்களன்று காலை அவரது சொந்த ஊரான, எடப்பாடி அடுத்த சிலுவம்பாளைம் கிராமத்திற்கு வருகை தர உள்ளார்.
அப்பகுதி அ.தி.மு.க நிர்வாகிகளை சந்திக்கும் முதல்வர், தொடர்ந்து அருகில் உள்ள கோனேரிப்பட்டி கிராமத்திற்கு செல்ல உள்ளார். 
அப்பகுதியில் உள்ள ஓம்காளியம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ள முதல்வர், அடுத்து கள்ளகுறிச்சிப் பகுதியில் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.