கரோனா, ஜிகா, டெங்கு தடுப்பு நடவடிக்கை: கேரளம் செல்லும் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிப்பு
கரோனா, ஜிகா, டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகள் பரவுவதைத் தடுக்க உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி







