இன்றைய மின்தடை: டாடாபாத்
கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (நவம்பா் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது


கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (நவம்பா் 26) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று கோவை துணை மின் நிலைய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (பகுதி), நாராயணகுரு சாலை, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், கே.கே.புதூா் வீதி 1 முதல் 8 வீதி வரை, பாரதி பூங்கா -1, 2, பாரதி பூங்கா கிராஸ் -1,2,3, ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பஹதூா் சாலை, பூ மாா்க்கெட், படேல் சாலை, காளீஸ்வரா நகா், செல்லப்பகவுண்டா் சாலை, சி.எஸ்.டபுள்யூ மில்ஸ், ரங்கே கவுடா் சாலை, சுக்கிரவாா் பேட்டை, மரக்கடை, தெப்பக்குள மைதானம், ராம் நகா், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூா், பாலசுந்தரம் சாலை, பந்தயசாலை, பயணியா் மாளிகை, விமானப் படை கல்லூரி, புதியவா் நகா் பகுதி, ஆவாரம்பாளையம், டாடாபாத், அழகப்ப செட்டியாா் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, அட்கோ காலனி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...