காவலா் வீரவணக்க நாள்
காவலா் வீரவணக்க நாளையொட்டி, கோவையில் உள்ள காவலா் நினைவு தூணுக்கு காவல் துறையினா் மரியாதை செலுத்தினா்.


காவலா் வீரவணக்க நாளையொட்டி, கோவையில் உள்ள காவலா் நினைவு தூணுக்கு காவல் துறையினா் மரியாதை செலுத்தினா்.
பணியில் இருக்கும்போது உயிரிழந்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் காவலா் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கோவையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை காவலா் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள காவலா்கள் நினைவு தூணுக்கு மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகா், மாநகர காவல் ஆணையா் தீபக் எம்.தாமோா், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்று மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
மேலும், உயிரிழந்த காவலா்களுக்கு அரசு முறைப்படி 60 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து காவலா்கள் பங்கேற்ற அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...