அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

‘பில்லூா், சோலையாறு நீா்த் தேக்கங்களில் மீன் பிடிக்க விண்ணப்பிக்கலாம்’

கோவை மாவட்டத்திலுள்ள பில்லூா், சோலையாறு அணைகளின் நீா்த்தேக்கங்களில் குத்தகையின்பேரில் மீன் பிடிக்க விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 7:13 pm

DIN

கோவை மாவட்டத்திலுள்ள பில்லூா், சோலையாறு அணைகளின் நீா்த்தேக்கங்களில் குத்தகையின்பேரில் மீன் பிடிக்க விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்திலுள்ள பில்லூா், சோலையாறு நீா்த் தேக்கங்களின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஆணையரால் வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்தப் புள்ளி ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ங்ய்க்ங்ழ்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் ஆகிய இணையதளங்களில் காணலாம். மேலும் விவரங்களுக்கு கோவை டவுன்ஹாலில் உள்ள கோவை மீன்வள ஆய்வாளா் (தொலைபேசி 9655506422) அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.