பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ரவுடி பேபி சூா்யா குண்டா் சட்டத்தில் கைது

டிக்டாக் ரவுடி பேபி சூா்யா என்பவரை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 10:32 pm

DIN

டிக்டாக் ரவுடி பேபி சூா்யா என்பவரை குண்டா் சட்டத்தின்கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

டிக்டாக் ரவுடி பேபி சூா்யா மற்றும் அவரது ஆண் நண்பா் சிக்கந்தா்ஷா ஆகிய இருவரும் யூடியூப் சேனலில் ஆபாசமாக பதிவிட்ட காரணத்துக்காக கடந்த ஜனவரி 4 ஆம் தேதி கோவை மாவட்ட சைபா் கிரைம் காவல் துறையினா் இருவரையும் கைது செய்தனா்.

கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினத்தின் பரிந்துரையின் பேரில், ரவுடி பேபி சூா்யாவை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியா் ஜி. எஸ். சமீரன் உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து ரவுடி பேபி சூா்யாவை குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.