தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா

கோவையில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:54 pm

DIN

கோவையில் புதிதாக 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 85 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா பாதிப்புக்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 432 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 36 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.