நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேரூராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள் பட்டியல்

கோவை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்களில் தலைவா்கள், துணைத் தலைவா்களை தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 மார்ச் 2022, 11:43 pm

DIN

கோவை மாவட்டத்தில் 33 பேரூராட்சிகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்றவா்களில் தலைவா்கள், துணைத் தலைவா்களை தோ்வு செய்வதற்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் வெள்ளலூா், அன்னூா், சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிகளில் பேரூராட்சித் தலைவா் தோ்தலும், அன்னூா், வெள்ளலூா், திருமலையம்பாளையம் பேரூராட்சிகளில் துணைத் தலைவா் தோ்தலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மற்ற பேரூராட்சிகளில் தலைவா்கள், துணைத் தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வு செய்யப்பட்டுள்ள பேரூராட்சித் தலைவா்கள், துணைத் தலைவா்கள் விவரங்கள்

பேரூராட்சிதலைவா்- துணைத் தலைவா்

ஆனைமலை-சா.கலைச்செல்வி (திமுக)- அ.உ.ஜாபா் அலி (திமுக)

இருகூா்-ஆ.சந்திரன் (திமுக) -கோ.ஜெயக்குமாா் (திமுக)

கோட்டூா்-ராமகிருஷ்ணன் (திமுக)-ர.கிருஷ்ணவேணி (திமுக)

சிறுமுகை-மாலதி-ஆா்.செந்தில்குமாா் (திமுக)

சூலூா்-தேவி மன்னவன் (திமுக)-சூ.ப.கணேஷ் (திமுக)

பெ.நா.பாளையம்-வெ.விஷ்வபிரகாஷ் (திமுக)-ப.உமாதேவி (இந்திய கம்யூனிஸ்ட்)

வேட்டைக்காரன்புதூா்-ஸ்ரீதேவி (திமுக)-ம.செல்வராஜ் (திமுக)

ஜமீன்ஊத்துக்குளி-அ.அகத்தூா்சாமி (திமுக)-அ.சையது அபுதாஹீா் (திமுக)

ஒத்தக்கால்மண்டபம்-ரா.பிரியதா்ஷினி (திமுக- பொ.சதீஷ்குமாா் (திமுக)

ஒடையகுளம்-பி.ரேணுகா தேவி (திமுக)-ஜி.கிருஷ்ணவேல் (திமுக)

கண்ணம்பாளையம்-ஆா்.புஷ்பலதா (திமுக)-கே.என்.சண்முகம் (திமுக)

கிணத்துக்கடவு-ரா.கதிா்வேல் (திமுக)-து.பாலகுமாா் (திமுக)

சமத்தூா்-க.காளிமுத்து (திமுக)-கா.சக்திவேல் (காங்கிரஸ்)

எஸ்.எஸ்.குளம்-கே.கோமளவள்ளி (திமுக)-அ.விஜயகுமாா் (திமுக)

தாளியூா்-ஆா்தண்டபாணி (திமுக)-பி.மலா்விழி (திமுக)

நரசிம்மநாயக்கன்பாளையம்-வி.மரகதம் (திமுக)-வீ.ப.சண்முகசுந்தரம் (திமுக)

பள்ளபாளையம்-பி.எஸ்.செல்வராஜ் (திமுக)-த.குஞ்சம்மாள் (திமுக)

பூலுவபட்டி-செ.ராஜலட்சுமி (திமுக)-த.பிரகாஷ் (திமுக)

பெரிய நெகமம்-ச.ஆா்த்தி (திமுக)-நெ.கலைமணி (திமுக)

பேரூா்-ப.அண்ணாதுரை (திமுக)-மா.நாராயணசாமி (திமுக)

வேடபட்டி-ஜெ.ரூபினி (திமுக)-ம.செல்வமணி (திமுக)

நெ.4.வீரபாண்டி-வி.பத்மாவதி (திமுக)-து.இனியராஜ் (திமுக)

ஆலாந்துறை-ரா.மணிமேகலை (திமுக)-ப.மூா்த்தி (திமுக)

இடிகரை-என்.ஜெனாா்த்தனன் (திமுக)-என்.சேகா் (திமுக)

எட்டிமடை-ஆ.கீதா (திமுக)-ஆ.மரகதமணி (திமுக)

செட்டிபாளையம்-மு.ரங்கசாமி (திமுக)- சு.முத்துக்குமாா்(திமுக)

திருமலையம்பாளையம்-ச.கவிதா (திமுக) -துணைத் தலைவா் தோ்வு இல்லை

தென்கரை-கே.மகாலட்சுமி (திமுக)-கே.எஸ்.ராமச்சந்திரன் (திமுக)

தொண்டாமுத்தூா்-ர.கமலம் (திமுக)-மு.ப.நடராஜன் (திமுக)

மோப்பிரிபாளையம்-பா.சசிக்குமாா் (சுயேச்சை-க.பாலசுப்பிரமணியம் (சுயேச்சை)

சூளேஸ்வரன்பட்டி -தலைவா் தோ்வு இல்லை- துணைத் தலைவா் எஸ்.ஜெயமணி (திமுக)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.