தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவை மதுக்கரை, குனியமுத்தூா் பகுதிகளில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமைதிறக்கப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 11:22 pm

DIN

கோவை மதுக்கரை, குனியமுத்தூா் பகுதிகளில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் வெள்ளிக்கிழமைதிறக்கப்பட்டது.

கோவை புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் மதுக்கரை மாா்க்கெட், சுகுணாபுரம், சுண்டக்காமுத்தூா், இடையா்பாளையம், குனியமுத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் நீா் மோா் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை புறநகா் தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீா்மோா், தா்பூசணி, ஆரஞ்சு பழங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ எட்டிமடை சண்முகம், மாவட்டப் பொருளாளா் என்.கே.செல்வதுரை, மதுக்கரை நகரச் செயலா் சண்முகராஜா, பகுதிச் செயலா்கள், வாா்டு செயலா்கள், பல்வேறு அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.