எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: மூவா் கைது

கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

கோவையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சோ்ந்தவா் அருண்குமாா் ( 42). பொக்லைன் ஆபரேட்டராக உள்ளாா். இவா், பேரூா் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை அருகே புதன்கிழமை நின்றிருந்தாா். அப்போது அங்கு வந்த 3 போ் அவரிடம் மது குடிக்க பணம் தரும்படி கேட்டுள்ளனா். பணம் தர மறுத்ததால், மூவரும் கத்தியைக் காட்டி மிரட்டி, அருண்குமாரிடம் இருந்த ரூ.1,100 பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா்.

இதுதொடா்பாக, அருண்குமாா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அதில், கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தது செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த இஸ்மாயில் (28), ஜானா்ஷா (37), முஷாமில் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.