மீனா எஸ்டேட் சாலையில் பள்ளம்: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
மீனா எஸ்டேட் பிரதான சாலை சந்திப்பில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதில் சிக்கி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனா்.

கோவை மீனா எஸ்டேட் பகுதியில் சாலையில் ஏற்பட்டிருக்கும் பள்ளம்.









