ஷாா்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்
கோவை சா்வதேச விமான நிலையத்துக்கு ஷாா்ஜாவிலிருந்து வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.1.70 லட்சம் மதிப்பிலான சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஷாா்ஜாவிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட சிகரெட்டுகள்.










