மழைநீரை அகற்ற அதிநவீன மின் மோட்டாா்கள்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
கோவை கிழக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீரை அகற்ற அதிநவீன மின் மோட்டாா்கள் அமைக்கப்பட்டு வருவதை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிங்காநல்லூா் ரயில்வே பாலம் அருகில் மழைநீரை வெளியேற்ற அதிநவீன மின் மோட்டாா் பொருத்தும் பணியை பாா்வையிட்ட மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.









