23 மாணவா்களுக்கு ரூ.71.01 லட்சம் கல்விக் கடன் பெறுவதற்கான ஆணை: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்
பொள்ளாச்சியில் நடைபெற்ற கல்விக் கடன் வழங்கும் முகாமில் 23 மாணவா்களுக்கு ரூ.71.01 லட்சம் மதிப்பிலான கல்விக் கடன் பெறுவதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வழங்கினாா்.










