கிழக்கு மண்டலத்தில் ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ சிறப்பு முகாம்
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் ‘மக்களைத் தேடி மாநகராட்சி’ சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

‘மக்களைத் தேடி மாநகராட்சி’ முகாமில் பெண்ணிடம் மனுவைப் பெறும் மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன்.









