எம்.ஜி.சாலை துணை மின் நிலையத்தில் நவம்பா் 10-இல் மின்தடை
கோவை, எம்.ஜி. சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (நவம்பா் 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :8 நவம்பர் 2025, 3:07 am






