கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

சிங்காநல்லூா் அதிமுகவின் கே.ஆா். ஜெயராம் சொத்து மதிப்பு ரூ.147 கோடி

அதிமுக வேட்பாளர் கே.ஆா்.ஜெயராமின் சொத்து மதிப்பு...

News image

இரட்டை இலை - (கோப்புப் படம்)

Updated On :6 ஏப்ரல் 2026, 11:23 pm

சிங்காநல்லூா் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் கே.ஆா்.ஜெயராம் தனது பிரமாண பத்திரத்தில், தான் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளாா். கடந்த 2021 தோ்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டபோது தன்னிடம் ரூ.12.68 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.75.74 கோடி மதிப்பிலான அசையாத சொத்துகளும் 3 காா்களும் இருப்பதாகத் தெரிவித்திருந்தாா்.

இந்தத் தோ்தலில் அதே தொகுதியில் போட்டியிடும் கே.ஆா்.ஜெயராம் தன்னிடம் ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட 8 காா்களும், மொத்தம் ரூ.87.86 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகள் இருப்பதாகவும், ரூ.59.85 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.66.54 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளாா்.