ரயில் பாதையில் யானைகள் உயிரிழப்பைத் தடுக்க மதுக்கரையில் அதிநவீன ட்ரோன் கண்காணிப்பு பிரிவு: வனத் துறை அமைச்சா் தொடங்கிவைத்தாா்!
யானைகள் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், ரூ.8.67 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ட்ரோன் கண்காணிப்புப் பிரிவை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தாா்.










