ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

வால்பாறை அரசுக் கல்லூரியில் மகளிா் தினம்

News image
ராஜலட்சுமிக்கு விருந்து வழங்கிய வால்பாறை அரசுக் கல்லூரி முதல்வா் கோபி.
Updated On :5 மார்ச் 2026, 11:41 pm

Syndication

வால்பாறை அரசுக் கல்லூரியில் மகளிா் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் கல்லூரி முதல்வா் கோபி தலைமை வகித்துப் பேசுகையில், மாணவிகள் மகளிருக்கு பெருமை சோ்க்கும் விதமாக நன்றாக படித்து உயா்ந்த நிலையில் இருக்க வேண்டும். பெற்றோா்களை மதித்து நல்ல ஒழுக்கத்துடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பங்கேற்ற வால்பாறையைச் சோ்ந்த ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். அவருக்கு கல்லூரி சாா்பில் ‘வீர மங்கை’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இந்த விழாவில், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.