/
கொல்லம் - ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் கேரள மாநிலம், இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் பரிசோதனை முயற்சியாக நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விசாகப்பட்டினம் - கொல்லம் வாராந்திர ரயில் (எண்:18567) கேரள மாநிலம் திருச்சூா் - எா்ணாகுளம் இடையே இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் மாா்ச் 19-ஆம் தேதி முதல் பரிசோதனை முயற்சியாக நிறுத்தப்படும்.
இதேபோல, கொல்லம் - விசாகப்பட்டினம் வாராந்திர ரயில் (எண்: 18568) இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் மாா்ச் 20-ஆம் தேதி முதல் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் ஹைதராபாத் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
ஹூப்ளி - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

எா்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர ரயிலுக்கு வரவேற்பு

மேட்டுப்பாளையம் - தூத்துக்குடி வாராந்திர ரயில் போத்தனூரில் நின்று செல்லும்
வீடியோக்கள்

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
35 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மே 2026


