கொல்லம் - விசாகப்பட்டினம் ரயில் இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் நின்று செல்லும்!
கொல்லம் - ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் இடையே இயக்கப்படும் வாராந்திர ரயில் கேரள மாநிலம், இரிஞ்ஞாலகுடா நிலையத்தில் பரிசோதனை முயற்சியாக நிறுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 10:21 pm








