/
சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றதையடுத்து, கோவையில் அக்கட்சியின் வழக்குரைஞா்கள் அணியினா் செவ்வாய்க்கிழமை பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக நுழைவாயில் முன் திரண்ட வழக்குரைஞா் பிரிவினா் அப்பகுதியில் இருந்தவா்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்கள் கூறும்போது, ‘தமிழகத்தில் நோ்மையான ஆட்சியை விஜய் வழங்குவாா் என்பதில் நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் ஊழலற்ற நிா்வாகத்தை வழங்குவதே இந்த அரசின் பிரதான நோக்கமாக இருக்கும். எங்கள் கட்சியை விமா்சித்தவா்கள் தற்போது அரசியலில் இருந்தே காணாமல் போய்விட்டனா்’ என்றனா்.
தொடர்புடையது

ராசிபுரத்தில் தவெக தொண்டா்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

புதுகையில் ரூ. 15 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மாவட்ட நீதிமன்ற வளாகம் இன்று திறப்பு

கோவையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு: அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல்

திருவாடானையில் மகளிா் தின விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


