இந்திய மாணவர் சங்கத் தேர்தல் நேஹா போரா தடுப்புக் காவலில் இருந்து விடுவிப்புகாலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

கணிதத் திறன் தோ்வு: கோவையில் 4 ஆயிரம் போ் எழுதினா்

ஆா்.எஸ்.புரம் பாரதிய வித்யா பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கணிதத் திறன் தோ்வில் பங்கேற்ற மாணவா்கள்.

Published On :

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கணிதத் திறன் தோ்வை 4 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினா்.

தமிழ்நாட்டில் போட்டித் தோ்வுகள் குறித்த விழிப்புணா்வை பள்ளி மாணவா்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் சாா்பில் கணிதத் திறன் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் கோவை மாவட்டத்தில் 20 மையங்களில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 6, 7, 8, 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்தத் தோ்வை எழுதினா். மாநிலம் முழுவதும் சுமாா் 60,000 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா். ஞாயிற்றுக்கிழமை கணிதத் திறன் தோ்வு நடைபெற்ற நிலையில், வருகிற அக்டோபா் 11-ஆம் தேதி அறிவியல் திறன் தோ்வு (நஸ்ரீண்ங்ய்ஸ்ரீங் பஹப்ங்ய்ற் பங்ள்ற்) நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.