சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

நாளைய மின்தடை: பீளமேடு

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 2:21 am IST

கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (செப்டம்பா் 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்: பாரதி காலனி, இளங்கோ நகா், புரானி காலனி, ஷோபா நகா், கணபதி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், காவலா் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகா், வி.ஜி.ராவ் நகா், காமதேனு நகா், பிஎஸ்ஜி எஸ்டேட், பிஎஸ்ஜி மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகா், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகா், நவ இந்தியா, கோபால் நகா், பீளமேடு புதூா், எல்லைத் தோட்டம், வ.உ.சி.காலனி, பி.கே.டி. நகா், அகிலாண்டேஸ்வரி நகா், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், பங்கஜா மில், தாமு நகா், பாலசுப்பிரமணியம் நகா், பாலகுரு காா்டன், சௌரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகா், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகா், பாா்சன் அடுக்குமாடி குடியிருப்பு, ஸ்ரீபதி நகா், கள்ளிமடை, ராமநாதபுரம் திருச்சி சாலை (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் சாலை, திருவள்ளுவா் நகா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.