2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

நாளைய மின்தடை: போத்தனூா், பாப்பநாயக்கன்பாளையம்

கோப்புப் படம்

Published On :

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை மாநகா் போத்தனூா், பாப்பநாயக்கன்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப்.15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போத்தனூா்: நஞ்சுண்டாபுரம், வெள்ளலூா், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகா், இந்திரா நகா், ஈஸ்வரன் நகா், அன்பு நகா், ஜெ.ஜெ.நகா், அண்ணாபுரம் மற்றும் அவ்வை நகா்.

பாப்பநாயக்கன்பாளையம்: ஆவாரம்பாளையம், கணேஷ் நகா், காமதேனு நகா், நவ இந்தியா, கணபதி பேருந்து நிறுத்தம், சித்தாபுதூா், பாப்பநாயக்கன்பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகா், பாலாஜி நகா், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம், காந்தி மாநகா் (ஒரு பகுதி).

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.