கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 317 க்கு நிலக்கடலை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடுமுடி வட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் 93 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில், நிலக்கடலை கிலோ அதிகபட்சமாக ரூ. 51.16 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 42.06 க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 317 க்கு நிலக்கடலை விற்பனை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை

நாகபுரி திருவிழாவில் பங்கேற்கும் பெளத்தா்களுக்கு ரூ. 5 ஆயிரம் மானியம்! கரூா் ஆட்சியா் தகவல்!
மாவட்ட தலைவா்களின் எண்ணிக்கையை 12-ஆக உயா்த்த புதுச்சேரி காங்கிரஸ் தீா்மானம்



