ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

கொடுமுடியில் ரூ.4.60 லட்சத்துக்கு வேளாண் விளைபொருள்கள் ஏலம்

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வேளாண் விளைபொருள்கள் ஏலத்தில் ரூ.4.60 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.

Updated On :24 ஜூலை 2018, 12:46 am IST

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற வேளாண் விளைபொருள்கள் ஏலத்தில் ரூ.4.60 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெற்றது.
கொடுமுடி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் 16, 751  தேங்காய்களை விற்பனைக்கு 
கொண்டுவந்தனர். 
இதில் தேங்காய்  அதிகபட்சமாக கிலோ ரூ. 33.37-க்கும் , குறைந்தபட்சமாக ரூ. 25.25-க்கும் ஏலம் போனது. 78 மூட்டைகளில் கொண்டு வந்த தேங்காய் பருப்பு ரூ. 2,91,170- க்கு விற்பனையானது. 
இதில் முதல் தரம் அதிகபட்சமாக கிலோ ரூ.110.55-க்கும், குறைந்தபட்சமாக  ரூ.106.99- க்கும்,  இரண்டாம் தரம் அதிகபட்சமாக ரூ.102.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.78.05- க்கும் விற்பனையானது. 
மொத்தமாக வேளாண் விளைபொருள்கள் ரூ. 4 லட்சத்து 60ஆயிரத்து 956 க்கு விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.