சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
இக்கருத்தரங்குக்கு கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை வகித்து, கருத்தரங்கைத் தொடக்கிவைத்தார். கல்லூரியின் கட்டடவியல் துறைத் தலைவர் ஆர்.கவிதா வரவேற்றார். முதல்வர் பி.செங்குட்டுவன், கல்லூரி ஆலோசகர்கள் ஆர்.பாலசுப்பிரமணியன், எம்.வி.தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, நாமக்கல் செல்வம் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி அகடமிக் டீன் பி.மணிமேகலை பங்கேற்று, கருத்தரங்கு மலரை வெளிட்டுப் பேசினார்.
இக்கருத்தரங்கில், சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் கே.என்.சிவகுமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!

புனேவில் பயங்கரம்! 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!

உத்தமபாளையம் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

