பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: தர்ம முனீஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமர் மோடி சென்ற பாதையில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுப்பு: 6 காவலர்கள் பணியிடை நீக்கம்தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலைஎண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர் தங்கம் விலை உயர்வு! எவ்வளவு?
/

ஈரோடு எழுத்தாளர் எஸ்.ஆர்.சுப்பிரமணியனுக்கு விஜிபி விருது

ஈரோட்டைச் சேர்ந்த  உலகத்தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் துணைத் தலைவரும், பாரதி இலக்கியச் சுற்றத்தின்

Updated On :13 பிப்ரவரி 2019, 7:44 am IST

ஈரோட்டைச் சேர்ந்த  உலகத்தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் துணைத் தலைவரும், பாரதி இலக்கியச் சுற்றத்தின் செயலரும், எழுத்தாளரும், சமூக சேவகருமான எஸ்.ஆர். சுப்பிரமணியன், விஜிபி உலகத் தமிழ்ச்சங்கத்தின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 சென்னை சத்யா ஸ்டுடியோவில் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் தலைமையில் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ள விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழாவில் எஸ்.ஆர். சுப்பிரமணியனுக்கு  இலக்கிய விருது அளிக்கப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.