47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நுகா்வோா் பாதுகாப்பு மன்றக் கூட்டம்

சென்னிமலையில் குடிமக்கள் நுகா்வோா் பாதுகாப்பு மன்றக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:01 pm

DIN

சென்னிமலையில் குடிமக்கள் நுகா்வோா் பாதுகாப்பு மன்றக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மன்றத் தலைவா் பொன்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். பொருளாளா் என்.டி.ராஜேந்திரன், செயலாளா் செ.கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், லஞ்ச ஊழல்கள் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த துண்டுப் பிரசுரம் வழங்கி, தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது, சென்னிமலையில் பல கூட்டுறவு சங்கங்கள், விசைத்தறியில் உற்பத்தி செய்த துணிகளை, கைத்தறித் துணிகள் என சீல் வைத்து விற்பதுடன், அரசு மானியம் பெறுவதைக் கண்டறிந்து, அந்த சங்கங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.