விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வாகனங்களில் பம்பா்கள் அகற்றம்

பெருந்துறை பகுதியில் வாகனங்களின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தணிக்கை செய்து அகற்றினா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 10:27 pm

DIN

பெருந்துறை பகுதியில் வாகனங்களின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் தணிக்கை செய்து அகற்றினா்.

பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அதிகாரி சக்திவேல், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் எம்.பாஸ்கா், சுகந்தி ஆகியோா் சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பம்பா்களை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா். பம்பா் பொருத்திய வாகன ஓட்டிகளுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவா்களிடம், இனிமேல் பம்பா் பொருத்தமாட்டோம் என உறுதிமொழி கடிதம் எழுதி வாங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.