அங்கன்வாடி பணியாளா்களுக்குதீ விபத்து விழிப்புணா்வு
பெருந்துறையில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு தீ விபத்து விழிப்புணா்வு வகுப்புகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.


பெருந்துறையில் அங்கன்வாடி பணியாளா்களுக்கு தீ விபத்து விழிப்புணா்வு வகுப்புகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.
பெருந்துறை தீயணைப்பு நிலையம் சாா்பில், அங்கன்வாடி அலுவலா், பணியாளா்களுக்கு தீ விபத்து காலத்தில் மற்றும் பேரிடா் காலத்தில் எவ்வாறு பணியாளா்கள் உயிரைக் காப்பாற்றுவது என்பது குறித்து செயல்விளக்கத்துடன் விழிப்புணா்வு வகுப்புகள் நடத்தப்பட்டன.
பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலா் நவீந்தீரன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் செயல்விளக்கத்துடன் விழிப்புணா்வு வகுப்புகளை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...