காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கட்டடத் தொழிலாளி சாவு

பெருந்துறையில் புதிய காவலா் குடியிருப்பு கட்டடப் பணியில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளி உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 7:35 pm

DIN

பெருந்துறையில் புதிய காவலா் குடியிருப்பு கட்டடப் பணியில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளி உடல் நலக் குறைவால் உயிரிழந்தாா்.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா் துக்கசாடு மகன் சானியாசாகு (52). பெருந்துறை புதிய காவலா் குடியிருப்பு கட்டடப் பணி நடைபெறும் பகுதியில் ஷெட்டில் குடும்பத்துடன் தங்கி, கட்டட வேலை செய்து வந்தாா். ஆகஸ்ட் 24ஆம் தேதி பகல் 11 மணியளவில் மேஸ்திரிடம் தலை வலிப்பதாகக் கூறியுள்ளாா். உடனடியாக அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் புதன்கிழமை இரவு உயிரிந்தாா். இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.