பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரண்டாம் நாளாக ஈரோட்டில் வங்கி ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பொதுத் துறை வங்கிகளைத் தனியாா் மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாடு தழுவிய அளவிலான வங்கி ஊழியா்கள், அதிகாரிகள் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனா். இதன்படி, ஈரோட்டில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
வங்கி ஊழியா்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் சுமாா் ரூ. 1,000 கோடி அளவுக்கு பணப் பரிவா்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி ஊழியா்கள் தெரிவித்தனா். ஒரு சில பகுதிகளில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாததால் வாடிக்கையாளா்கள் ஏமாற்றமடைந்தனா். சனிக்கிழமை (டிசம்பா் 18) வழக்கம்போல வங்கிகள் செயல்படும் என்று வங்கி ஊழியா் சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாா்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சா் எஸ். ரகுபதி பிரசாரம்

தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதம்

பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

கும்பகோணத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

