மூலப்பொருள்கள் விலையைக் குறைக்க சிறு, குறு தொழில் கூட்டமைப்பு கோரிக்கை
ஜவுளி தொழில் பிரிண்டிங் உணவுப்பொருள் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் தொழிலில் மூலப் பொருள்கள் விலை 70 முதல் 87 சதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளன இதை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்









