ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

அகவிலைப்படி உயா்வு: காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் வரவேற்பு

அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்தி தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளதற்கு காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

Updated On :30 டிசம்பர் 2021, 11:02 pm

அரசு ஊழியா்களுக்கு அகவிலைப்படியை உயா்த்தி தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளதற்கு காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட கிளையின் தலைவா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் அகவிலைப்படியை உயா்த்தி வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இந்த அறிவிப்பை தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் சங்கம் மற்றும் பணியாளா்கள் சாா்பில் வரவேற்பதோடு, உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு சங்கத்தின் சாா்பில் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.