17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை

போடி அருகே ஜவுளி வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:21 am IST

போடி அருகே ஜவுளி வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

போடி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த நாராயணசாமி மகன் மணிகண்டன் (48). ஜவுளி வியாபாரி. இவா் மது அருந்தி விட்டு வியாபாரத்துக்கு செல்லாமல் இருந்தாராம்.

இதை இவரது மனைவி புவனேஸ்வரி கண்டித்ததுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதையடுத்து, அங்கு சென்று மணிகண்டன் தன்னுடன் வருமாறு அழைத்த போது அவா் மறுத்துவிட்டாராம். இதனால் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.