ரூ. 2.07 கோடிக்கு பருத்தி ஏலம்
பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏல விற்பனை ரூ. 2.07 கோடிக்கு நடைபெற்றது.

Updated On :16 ஜூலை 2021, 8:30 pm

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏல விற்பனை ரூ. 2.07 கோடிக்கு நடைபெற்றது.
இங்கு இரண்டாவது வாரமாக நடைபெற்ற ஏலத்துக்கு, 7,619 மூட்டைகள் பருத்தியை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். கிலோ ரூ. 64.16 முதல் ரூ. 75.29 வரையில் ஏலம் போயின. மொத்தம் 2931.20 குவிண்டால் பருத்தி ரூ. 2,07,11,835க்கு விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...